/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுச்சாவடிக்கு தன்னார்வலர் நியமனம்
/
ஓட்டுச்சாவடிக்கு தன்னார்வலர் நியமனம்
ADDED : நவ 06, 2025 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது.
தேசிய மாணவர் படை மற்றும் சாரணர் இயக்க தன்னார்வலர்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி கூட்டம், சித்தாபுதுார் மாநகராட்சி பள்ளி கலையரங்கத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பவன்குமார், அவரது நேர்முக உதவியாளர் (தேர்தல்) மகேஸ்வரி, தாசில்தார் தணிகைவேல் பங்கேற்றனர்.

