தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ' வாக்கு வீரன்' வாகன விழிப்புணர்வு நிகழ்ச்சி

 ' வாக்கு வீரன்' வாகன விழிப்புணர்வு நிகழ்ச்சி

 ' வாக்கு வீரன்' வாகன விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஏப் 13, 2026 10:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 10:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போத்தனுார்: தேர்தலில் வாக்காளர்கள் நூறு சதவீதம் ஓட்டுப் போட விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், தோட்டக்கலை- மலை பயிர்கள் துறை சார்பில், விழிப்புணர்வு வாகனமான வாக்கு வீரன் நேற்று தனது பயணத்தை துவக்கியது.

வாகனம் மதுக்கரை மார்க்கெட் நாச்சிபாளையம் தக்காளி மார்கெட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பயணித்தது. ஓட்டு நமது உரிமை, ஓட்டுப் போடுவது நமது கடமை என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மதுக்கரை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர், அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us