தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சூலுார் தேர்தலுக்கு வந்தன ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்

 சூலுார் தேர்தலுக்கு வந்தன ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்

 சூலுார் தேர்தலுக்கு வந்தன ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்


ADDED : மார் 25, 2026 08:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 08:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலுார்: சூலுார் சட்டசபை தேர்தலில் பயன்படுத்த உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஸ்டிராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்., 23ம் தேதி நடக்கிறது. சூலுார் சட்டசபை தொகுதியில், 385 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பேலட் யூனிட், 462, கண்ட்ரோல் யூனிட், 462, விவி பேட், 500 என, 1,424 இயந்திரங்கள் நேற்று அதிகாலை கோவையில் இருந்து எடுத்து வரப்பட்டன.

தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் அவற்றை சரிபார்த்தனர். சூலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள, இரு ஸ்டிராங் ரூம்களில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வைக்கப்பட்டு, அறைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. அறைகளுக்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us