sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மூனு நாள் ஜில்லுனு காத்து வீசுமுங்க!

/

 மூனு நாள் ஜில்லுனு காத்து வீசுமுங்க!

 மூனு நாள் ஜில்லுனு காத்து வீசுமுங்க!

 மூனு நாள் ஜில்லுனு காத்து வீசுமுங்க!


ADDED : பிப் 28, 2026 05:51 AM

Google News

ADDED : பிப் 28, 2026 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'அடுத்த 3 நாட்களுக்கு கோவை மாவட்டத்தில் மழை இருக்காது. ஆனால், மணிக்கு 4 முதல் 8 கி.மீ., வேகத்தில் குளிர்ந்த காற்று வீசும்.

வானிலை வறட்சியாக இருப்பதால், தேவையறிந்து நீர் பாய்ச்சவும்.

மக்காச்சோளத்துக்கு போதிய நீர்ப்பாசனம் செய்வதால், மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம். படைப்புழு தென்பட்டால், பூச்சிக்கொல்லி தெளிக்கவும்.

கரும்பில் இளங்குருத்துப் புழு, வாழையில் பாக்டீரியா குருத்து அழுகல், தக்காளி, மரவள்ளியில் வெள்ளை ஈ தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

உரிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்யவும்' என, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us