தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கழிவு பொருட்கள் சேகரிப்பு முகாம்

 கழிவு பொருட்கள் சேகரிப்பு முகாம்

 கழிவு பொருட்கள் சேகரிப்பு முகாம்


ADDED : ஜன 12, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 06:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: தைப்பொங்கலையொட்டி வீட்டு கழிவுப் பொருட்களை சேகரிக்க, மாநகராட்சி சார்பில், 13 வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

உடைந்த கட்டில், நாற்காலி, மேஜை, சோபா, படுக்கைகள், மெத்தை உள்ளிட்ட பொருட்களை, மாநகராட்சி வார்டு அலுவலகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் கொடுக்கலாம்.

நேற்று முன் தினம் 26.22 டன் மெத்தை, சோபா உள்ளிட்ட கழிவு பொருட்கள் சேகரிக்கப்பட்டன. நாளை வரை இம்முகாம் நடைபெறும்.

வடக்கு மண்டலம் - 89259 75980, மேற்கு மண்டலம் - 89259 75981, மத்திய மண்டலம் - 89259 75982, தெற்கு மண்டலம் - 90430 66114, கிழக்கு மண்டலம் - 89258 40945 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us