/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாட்டர் புரூப்பிங் இருக்கு... நீர்க்கசிவே இருக்காது
/
வாட்டர் புரூப்பிங் இருக்கு... நீர்க்கசிவே இருக்காது
வாட்டர் புரூப்பிங் இருக்கு... நீர்க்கசிவே இருக்காது
வாட்டர் புரூப்பிங் இருக்கு... நீர்க்கசிவே இருக்காது
ADDED : ஜன 02, 2026 05:08 AM

வீ ட்டிற்குள் சொட்டு, சொட்டு என நீர் கசியும் பிரச்னை உங்கள் வீட்டிலும் இருக்கா. இது வீட்டின் உறுதித்தன்மைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.நீர்க்கசிவு பிரச்னையை சரிசெய்ய, உடனே ஸ்டார் சொல்யூசனுக்கு போன் பண்ணுங்க.
இங்கு மொட்டை மாடி, தண்ணீர் தொட்டி, பாத்ரூம், சிமென்ட் சீட், கட்டட இணைப்புகளில் கசிவு போன்ற அனைத்து விதமான நீர் கசிவுகளையும் சிறந்த முறையில் சரிசெய்து தருகின்றனர்.
நவீன தொழில்நுட்ப முறையில் கசிவுகள் சரிசெய்யப்படுகிறது. சுவர் வெடிப்பு தரமான முறையில் சரிசெய்யப்படும். கோடை வெயிலில் பேன், ஏசி போட்டாலும் தாங்க முடியாத அளவிற்கு உள்ளே வெப்பமாக இருந்தால், அதற்கும் தீர்வு தருகிறார்கள். உங்கள் வீட்டை குளிர்ச்சியாக மாற்ற சம்மர் கூல் கோட்டிங் பணியும் செய்யப்படும்.
ஜெர்மன் தொழில்நுட்ப ஊடுருவல் முறையில் உத்தரவாதத்துடன் நீர்க்கசிவு சரிசெய்து தரப்படுகிறது. முதல் தர மூலப்பொருட்களைக்கொண்டு அனைத்து பணிகளும் செய்யப்படுவதால், நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.
- ஸ்டார் சொல்யூசன்ஸ்:

