தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சட்டம் அறிவோம்: குலவழக்கப்படி பெறும் விவாகரத்து செல்லுமா?

சட்டம் அறிவோம்: குலவழக்கப்படி பெறும் விவாகரத்து செல்லுமா?

சட்டம் அறிவோம்: குலவழக்கப்படி பெறும் விவாகரத்து செல்லுமா?


UPDATED : செப் 05, 2026 04:11 PM

ADDED : செப் 05, 2026 03:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2026 04:11 PM ADDED : செப் 05, 2026 03:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கேள்வி: அடுக்குமாடி குடியிருப்பில் பிளாட் புக்கிங் செய்தவருக்கு, குறிப்பிட்ட காலத்தை விட தாமதமாக ஒப்படைத்த காரணத்திற்காக வழக்கு போட முடியுமா?

பதில்: குறிப்பிட்ட காலத்தில் நுகர்வோரிடம் ஒப்படைக்க தவறும் பட்சத்தில் வழக்கு தொடுக்கலாம். இது தொடர்பான வழக்கில் வீட்டின் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க டில்லி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கேள்வி: குல வழக்கப்படி பெறும் விவாகரத்து செல்லுமா?

பதில்: குல வழக்கப்படி விவாகரத்து என்பது நீதிமன்றத்திற்கு செல்லாமல், சம்பந்தப்பட்ட சமூகத்தின் பழக்க வழக்கம் மற்றும் பாரம்பரியத்தின் அடிப்படையில் கணவன்- மனைவி விவகாரத்து பெறுவதை குறிக்கும். குறிப்பிட்ட சமூகத்தில் குல வழக்கம் உள்ளது என்று நிருபிக்கப்பட்டால், ஹிந்து திருணமத்தில், நீதிமன்றத்திற்கு வராமல் குல வழக்கப்படி விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

- வக்கீல் சண்முகம், ரேஸ்கோர்ஸ்.

…..…..…..….

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us