sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

/

கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்


ADDED : ஏப் 16, 2025 09:47 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம், ; நெகமம், காட்டம்பட்டிபுதூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், வரும், 20ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

நெகமம், காட்டம்பட்டி ஊராட்சி காட்டம்பட்டிபுதூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில், 20ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

காலை, 5:15 மணிக்கு, மங்கள இசை, சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை போன்றவைகள் நடக்கிறது. காலை 6:00 மணிக்கு, மூலவர் விஸ்வரூப தரிசனம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், அங்குரார்ப்பணம், காலை 8:30 மணிக்கு, பஜனை நடக்கிறது. காலை 10:00 மணிக்கு, மஹா அலங்காரம், விசேஷ ஹோமங்கள் மற்றும் பூர்ணாஹுதி நடக்கிறது.

அதன்பின், காலை, 10:45 மணிக்கு திருக்கல்யாண வைபவம், மாங்கல்யதாரணம், மாலை மாற்றுதல், தாரைவார்த்தல் மற்றும் தேங்காய் உருட்டும் நிகழ்வு நடக்கிறது. காலை, 11:45 மணிக்கு, ஊஞ்சல் சேவை, உற்சவர்கள் திருவீதி உலா, சாற்று முறை, மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us