sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வைத்தீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம்

/

வைத்தீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம்

வைத்தீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம்

வைத்தீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம்


ADDED : ஜன 28, 2025 07:27 AM

Google News

ADDED : ஜன 28, 2025 07:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : வெள்ளலுார், சக்தி விநாயகர் நகரில் உள்ள சக்தி விநாயகர், தையல் நாயகி உடனமர் வைத்தீஸ்வரர் கோவில் ஏழாமாண்டு விழா நடந்தது.

விழா முன்னிட்டு, காலை 8:30 மணிக்கு கோ பூஜை, மஹா யாகம், 108 சங்காபிேஷகம் நடந்தது. காலை 10.30 மணிக்கு, ஆடல் வல்லான் திருக்கயிலாய வாத்திய குழுவினரின் கைலாய இசை நிகழ்ச்சி நடந்தது.

மாலையில் சீர் வரிசை பொருட்களை, பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். இரவு 7:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு அன்னதானத்துடன் திருக்கல்யாண விழா நிறைவடைந்தது.

விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக கமிட்டியினர், மகளிர் வழிபாட்டுக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us