தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/திருமண வரவேற்பு விழா

திருமண வரவேற்பு விழா

திருமண வரவேற்பு விழா


ADDED : பிப் 19, 2024 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 01:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை;எழுத்தாளர் ஜெயமோகன் -- அருண்மொழி நங்கை தம்பதியரின் மகன் அஜிதன், ரமேஷ் - சுந்தரி தம்பதியரின் மகள் தன்யா என்ற மீனாட்சி ஆகியோரது, திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கோவை ராம்நகரில் உள்ள ஐயப்பன் பூஜா சங்க அரங்கத்தில் நேற்று நடந்தது.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us