/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளிக்காக ரூ.65 ஆயிரத்துக்கு திருமண சீர்வரிசை செட்
/
தீபாவளிக்காக ரூ.65 ஆயிரத்துக்கு திருமண சீர்வரிசை செட்
தீபாவளிக்காக ரூ.65 ஆயிரத்துக்கு திருமண சீர்வரிசை செட்
தீபாவளிக்காக ரூ.65 ஆயிரத்துக்கு திருமண சீர்வரிசை செட்
ADDED : அக் 17, 2024 11:47 PM

தீபங்களின் பண்டிகையான தீபாவளி நம் வாழ்வில் மகிழ்ச்சி, நேர்மறை மற்றும் ஒற்றுமை உணர்வைக் கொண்டுவருகிறது.
தீபாவளியின் உற்சாகத்தில், நேர்த்தியான, பிரீமியம் தரமான பர்னிச்சர்கள் வாயிலாக உங்கள் வீட்டிற்கு பண்டிகை பிரகாசத்தை சேர்க்கிறது கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சர்ஸ்.இங்கு சோபா, கட்டில், பர்னிச்சர்கள், டைனிங் டேபிள், வார்ட்ரோப், டீபாய் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் உள்ளன.முற்றிலும், கேரள தேக்கால் செய்யப்பட்ட 'குயின்' அளவு கட்டில், ரூ.14 ஆயிரத்து, 999 மட்டுமே.
இதுதவிர ரப்பர் மரத்தால் செய்யப்பட்ட கட்டில்கள் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. அனைவரும் விரும்பும் பர்மா தேக்கு கட்டிலுக்கு, 50 சதவீதம் தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது.அதேபோல், சீசன் மரத்தால் செய்யப்பட்ட கிங் அளவு கட்டில், ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும், மார்பிள் டைனிங் உள்ளிட்ட டைனிங் டேபிள்கள் பல்வேறு ரகங்களில் உள்ளன. இவையனைத்துக்கும், 50 சதவீத தள்ளுபடி சலுகையில் வழங்கப்படுகிறது.
ரெக்லைன், வாட்டர் ரெக்லைன், சாதாரணம், குஷன் சோபாக்கள், விற்பனைக்கு உள்ளன. இவை ரூ.25 ஆயிரம் முதல், ரூ.3 லட்சம் வரை உள்ளன. இவற்றுக்கும், 50 சதவீதம் வரை தள்ளுபடி சலுகை உள்ளது.
ஏங்க எங்க கிளம்பிட்டிங்க, ஓ! ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சர்ஸ்க்கா! சூப்பர் நல்ல சாய்ஸ்.
திருமண சீர் வரிசைக்கு இருக்கு அற்புதமான ஆப்பர்.
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஸ்மார்ட் ஹோம்ஸ் பர்னிச்சர்ஸில், திருமண சீர் வரிசைக்கானதள்ளுபடி விலையில் உள்ளது. இதில், ஒரு குயின் அளவு கட்டில், அதற்கான மெத்தை, தலையணை, மூன்றடுக்கு வார்ட்ரோப், 3+1+1 சோபா செட், ஒரு டிரஸ்ஸிங் டேபிள் அடங்கும். ரூ.85 ஆயிரம் மதிப்பிலான இந்த திருமண சீர்வரிசை செட் தீபாவளிக்காக ரூ.65 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.