
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முப்பெரும் விழா
தெலுகு பிராமண சமுதாய நலச்சங்கம் சார்பில், சமஷ்டி உபநயன விழா, ஜாதக பரிவர்த்தனை, மாணவர் கல்வி ஊக்கத்தொகை ஆகிய முப்பெரும் விழா சாய்பாபா காலனி வரசித்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தேதி: 18
நேரம்: காலை, 6:00 மணி
இடம்: பாரதி பார்க் ரோடு, சாய்பாபாகாலனி.