/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சன்னி டைமண்ட்ஸ் வைர நகைக்கு வரவேற்பு
/
சன்னி டைமண்ட்ஸ் வைர நகைக்கு வரவேற்பு
ADDED : ஏப் 30, 2025 12:31 AM
கோவை, ; கோவையில் புதியதாக ஷோரூம் திறந்துள்ள சன்னி டைமண்ட்ஸ், அட்சய திருதியை முன்னிட்டு கோவை மக்கள் மத்தியில், சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
தோஷம் இல்லாத வைரம் வழங்கும் சன்னி டைமண்ட்ஸின், உயர்தரத் தொழில்நுட்பமும் நம்பகத்தன்மையும், இந்த பருவத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும், வரவேற்பையும் அதிகம் பெற்றுள்ளது.
அட்சய திருதியை சிறப்பு சலுகையாக, குறைந்தபட்சம் ஒரு காரட் வைரத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஒரு காரட்டின் மடங்குகளில் பொருந்தும். இந்த விதிமுறைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
கோவையில் சன்னி டைமண்ட்ஸ் ஷோரூம், குளோபல் லைப்ஸ்டைல் மால், ரேஸ் கோர்ஸ் ரோடு, பேப் இந்தியா அருகே உள்ளது. விபரங்களுக்கு, 96335 33301 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

