தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புதிய மாணவர்களுக்கு வரவேற்பு

புதிய மாணவர்களுக்கு வரவேற்பு

புதிய மாணவர்களுக்கு வரவேற்பு


ADDED : செப் 11, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:  ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 21-வது முதலாமாண்டு மாணவர் அறிமுகம், வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. 

சிறப்பு விருந்தினர் காக்னிசன்ட் நிறுவனத்தின் கோவை மைய தலைவர் மாயா ஸ்ரீகுமார், ‘‘கற்றல் மற்றும் அறிவை மேம்படுத்த ஏ.ஐ. கருவிகளை பயன்படுத்தலாம், அதேநேரம் அடிப்படை அறிவு மற்றும் திறன்களை சுயமாக வளர்த்துக்கொள்ள வேண்டும்,’’ என்றார்.

மண்டாடி திரைப்படக் குழுவினருடன் நடிகர்கள் சூரி, மகிமா நம்பியார் பங்கேற்று மாணவர்களை உற்சாகப்படுத்தினர். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பேச்சாளர் முனைவர் கவிதாசன், திறனறிவு, துணிவு, நற்பண்பு, அர்ப்பணிப்பு, படைப்பாற்றல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us