sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

/

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


ADDED : டிச 24, 2024 10:19 PM

Google News

ADDED : டிச 24, 2024 10:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை நகர தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என முப்பெரும் விழா, நகர செயலாளர் சுதாகர் தலைமையில் நடந்தது. ஸ்டேன்மோர் எஸ்டேட்டில் நடந்த விழாவில், ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில், நகராட்சி கவுன்சிலர் பாஸ்கர், வார்டு செயலாளர் தனசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஸ்டேன்மோர், சவராங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கட்சிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது.






      Dinamalar
      Follow us