/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுபான்மையின மக்களுக்கு ரூ.26.82 கோடி நலத்திட்டம்
/
சிறுபான்மையின மக்களுக்கு ரூ.26.82 கோடி நலத்திட்டம்
சிறுபான்மையின மக்களுக்கு ரூ.26.82 கோடி நலத்திட்டம்
சிறுபான்மையின மக்களுக்கு ரூ.26.82 கோடி நலத்திட்டம்
ADDED : டிச 08, 2024 03:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: நவஇந்தியாவிலுள்ள ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், 7,066 பயனாளிகளுக்கு, ரூ.26.82 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.
மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், கிழக்கு மண்டல குழுத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி, சுகாதாரக் குழு தலைவர் மாரிசெல்வன், ஹிந்துஸ்தான் கல்லூரி தாளாளர் சரஸ்வதி கண்ணைய்யன்உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.