ADDED : ஆக 22, 2026 04:56 AM
அ நிறம் | அளவு
'முதல்கட்டமாக 33வது வார்டில் பரீட்சார்த்த முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் துணிகளை, தனியார் நிறுவன ஜவுளி ஆலோசகர் ஆய்வு செய்வார்.
வட மாநில தொழிலாளிகள் 'செகண்ட் ஹேண்ட்' துணியை பயன்படுத்துவதால், நல்ல நிலையில் உள்ள துணி அதற்கான மார்க்கெட்டில் கொடுக்கப்படும். மீதமுள்ள துணியில் இருந்து நூலை தனியாக பிரித்து, ஜவுளி நிறுவனங்களுக்கு கொடுத்து மறுநெசவு செய்யப்படும்' என்கிறார்கள் அதிகாரிகள்.
