sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாட்ஸ்அப் சப்போர்ட் போலீசார் எச்சரிக்கை

/

வாட்ஸ்அப் சப்போர்ட் போலீசார் எச்சரிக்கை

வாட்ஸ்அப் சப்போர்ட் போலீசார் எச்சரிக்கை

வாட்ஸ்அப் சப்போர்ட் போலீசார் எச்சரிக்கை


ADDED : பிப் 01, 2026 05:18 AM

Google News

ADDED : பிப் 01, 2026 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, வாட்ஸ்அப் சப்போர்ட்டில் இருந்து அனுப்பப்படுவதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என, மாநகர சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'ஹாய் டா, நான் வாட்ஸ்அப் சப்போர்ட் பேசுறேன். என, மெசேஜ் அனுப்பப்படுகிறது. அதில் வரும் லிங்கை தொடும் போது உங்கள் மொபைல்போன் ஹேக் செய்யப்பட்டு பணம் திருடப்படுகிறது. அதுபோன்ற தகவல்கள் வந்தால் நம்ப வேண்டாம். உடனடியாக பிளாக் செய்ய வேண்டும். இதுபோன்ற தகவல்கள் வந்தால் https://whatsapp.com/contact/forms/1534 4590 9697 4129 என்ற

முகவரிக்கு புகார் தெரிவிக்கலாம்' என்றனர்.






      Dinamalar
      Follow us