தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கணபதியில் வீட்டு ஆவணம் சரிபார்ப்பு எப்போது முடியும்?

 கணபதியில் வீட்டு ஆவணம் சரிபார்ப்பு எப்போது முடியும்?

 கணபதியில் வீட்டு ஆவணம் சரிபார்ப்பு எப்போது முடியும்?


ADDED : மே 30, 2026 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 03:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: நில ஆவணங்களை நவீனமயமாக்கும் 'நக்சா' திட்டத்தின் கீழ், கணபதி பகுதியில் உள்ள 5 வார்டுகளில் ட்ரோன் மூலம் நடைபெறும் நில அளவைப் பணிகள் இன்னும் 2 மாதங்களில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நில உரிமை பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல், ஆக்கிரமிப்புகளை கண்டறிதல், துல்லியமான நில ஆவணங்களை உருவாக்குதல் உள்ளிட்ட நோக்கங்களுடன் இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. கணபதி பகுதியில் நில அளவை மற்றும் ஆவண சரிபார்ப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், புதிய வீடுகளும் அளவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us