/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இறந்த நபர் யார்: போலீஸ் விசாரணை
/
இறந்த நபர் யார்: போலீஸ் விசாரணை
ADDED : ஜூலை 26, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர் : கோவைபுதூரிலுள்ள வினாயகர் கோவில் அருகே கடந்த, 1ம் தேதி ஆண் ஒருவர் சுய நினை வின்றி படுத்து கிடந்தார் .
அப்பகுதியிலிருந்தோர், '108' ஆம்புலன்சில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சையிலிருந்த அந்நபர் கடந்த, 23ம் தேதி உயிரிழந்தார். குனியமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.