ADDED : மார் 29, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை, சாஸ்தா நகர், எல்.ஐ.சி., காலனியை சேர்ந்தவர் மணிகண்டபிரபு, 39. மனைவி பிரீத்தா,30. இருவரும் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சாமிஅய்யர் புதுவீதியிலுள்ள மண்டபத்துக்கு கடந்த 27ம் தேதி இரவு சென்றனர்.
விருந்து சாப்பிட்டு வீட்டுக்கு புறப்பட்ட போது மனைவியை தேடினார். ஆனால், மண்டபத்தில் மனைவி இல்லை. அவர் மாயமானது தெரிந்தது. புகாரின் பேரில் வெரைட்டிஹால் ரோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
