sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

26 கி.மீ.,வேகத்தில் காற்று வீசும்: காலநிலை ஆய்வு மையம் தகவல்

/

26 கி.மீ.,வேகத்தில் காற்று வீசும்: காலநிலை ஆய்வு மையம் தகவல்

26 கி.மீ.,வேகத்தில் காற்று வீசும்: காலநிலை ஆய்வு மையம் தகவல்

26 கி.மீ.,வேகத்தில் காற்று வீசும்: காலநிலை ஆய்வு மையம் தகவல்


ADDED : ஜூலை 31, 2025 07:08 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை, வேளாண் பல்கலையில் செயல்படும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி அறிக்கை:

வரும் 3ம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் மிதமானது முதல் கனமான மழை பெய்யக்கூடும். மேற்கு மாவட்டங்களில், தூறல் அல்லது லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்தது 8 முதல் அதிகபட்சம் மணிக்கு 26 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். மண் அரிப்பைத் தடுக்க தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவும்.

காற்று வேகமாக வீசும் சமயங்களில், களைக் கொல்லி, பூச்சிக் கொல்லிகளைத் தெளிப்பதைத் தவிர்க்கவும்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us