UPDATED : ஏப் 03, 2026 04:24 AM
ADDED : ஏப் 03, 2026 04:23 AM

வீ ட்டிற்குள் சொட்டு, சொட்டு என நீர் கசியும் பிரச்னை உங்கள் வீட்டிலும் இருக்கிறதா. இது வீட்டின் உறுதித்தன்மைக்கு பெரும் பாதிப்பை ஏற்படும். நீர்க்கசிவு பிரச்னையை சரிசெய்ய, உடனே ஸ்டார் சொல்யூஷனுக்கு போன் பண்ணுங்கள்.
இங்கு மொட்டை மாடி, தண்ணீர் தொட்டி, பாத்ரூம், சிமென்ட் சீட், கட்டட இணைப்புகளில் கசிவு போன்ற அனைத்து விதமான நீர் கசிவுகளையும் சிறந்த முறையில் சரிசெய்து தருகின்றனர்.
நவீன தொழில்நுட்ப முறையில் கசிவு சரிசெய்யப்படுகிறது. சுவர் வெடிப்பு தரமான முறையில் சரிசெய்யப்படும். கோடை வெயிலில் பேன், ஏசி போட்டாலும் வெப்பமாக இருந்தால், அதற்கும் தீர்வு தருகிறார்கள். உங்கள் வீட்டை குளிர்ச்சியாக மாற்ற சம்மர் கூல் கோட்டிங் செய்கின்றனர்.
முதல் தர மூலப்பொருட்களைக்கொண்டு அனைத்து பணிகளும் செய்யப்படுவதால், நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.
- ஸ்டார் சொல்யூஷன்ஸ்: - 95971 34842.:
