ADDED : அக் 16, 2025 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலின் நெகிழும் இனிப்பும், நெய்யின் மணமும் சேர்ந்து உருவாகும், இந்த இனிப்புகள் பார்த்தவுடன், ருசி பார்க்க ஆர்வத்தை தூண்டிவிடும்.
அதிலும், மில்க் கேக், பால் பேடா, பால்கோவா, பால் கெசரி, ரசகுல்லா, பால் பர்பி, கல்கண்டு பால் போன்றவை இதில் முக்கியமானவை.
ஒவ்வொன்றும் தனித்துவமான சுவையை வழங்குகின்றன. தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் குடும்பத் தினருடன் சேர்ந்து, மில்க் ஸ்வீட் சுவைப்பது ஒரு ஆகா அனுபவம்!