ADDED : டிச 06, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : சிங்கப்பூரில் இருந்து நேற்றுமுன்தினம் கோவை வந்த விமான பயணிகளின் ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர்.
இதில் ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியை சேர்ந்த கந்தசாலா கனக துர்கா, 36 என்ற பெண் போலி பாஸ்போர்ட்டில் வந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.