sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சூலுார் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தும் பெண்கள்

/

சூலுார் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தும் பெண்கள்

சூலுார் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தும் பெண்கள்

சூலுார் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தும் பெண்கள்


ADDED : ஜன 07, 2025 02:18 AM

Google News

ADDED : ஜன 07, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; கோவை மாவட்டம் சூலுார் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலில், 1 லட்சத்து, 62 ஆயிரத்து, 86 ஆண்கள்,1 லட்சத்து, 72 ஆயிரத்து, 126 பெண்கள், 99 மூன்றாம் பாலினத்தவர் என, 3 லட்சத்து, 34 ஆயிரத்து, 311 வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் உள்ளன. மொத்தம், 10 ஆயிரத்து, 40 பெண் வாக்காளர்கள், ஆண் வாக்காளர்களை விட அதிகம் உள்ளனர்.

கடந்த, ஜன., மாத பட்டியல் படி, 1 லட்சத்து, 56 ஆயிரத்து 175 ஆண்களும், 1 லட்சத்து, 65 ஆயிரத்து, 545 பெண்களும், 83 மூன்றாம் பாலினத்தவரும் வாக்காளர்களாக இருந்தனர்.

தற்போது,ஆண்களில், 5 ஆயிரத்து, 911 பேரும், பெண்களில், 6 ஆயிரத்து, 581 பேரும், மூன்றாம் பாலினத்தவரில், ஒன்பது பேரும் அதிகரித்துள்ளனர்.

மொத்தத்தில், சூலுார் தொகுதியில் வெற்றியை நிர்ணயிப்பது பெண்கள் கையில் தான் உள்ளது.






      Dinamalar
      Follow us