/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்கத்தின் தனித்துவம் விரும்பும் பெண்கள்
/
தங்கத்தின் தனித்துவம் விரும்பும் பெண்கள்
ADDED : அக் 23, 2025 11:38 PM

எ திலும் தனித்துவத்தை விரும்புபவர்கள், பெண்கள். ஆடைகளிலே ஸ்பெஷலை தேடி, தேடி வாங்கும் பெண்கள் ஆபரணங்களை விட்டுவிடுவார்களா. தேடி, தேடி வாங்க வேண்டாம் மெஜஸ்டின் ஜூவல்லரியில் நீங்கள் பார்க்கும் எல்லாம் தனித்துவமானது.
கோவையில் எங்கும் கிடைக்காத அரிய தங்க நகை கலெக்சனை இங்கு வாங்கலாம். ஒவ்வொரு நகையும் தனித்துவ டிசைனில், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மற்ற நகைக் கடைகளில் விரும்பிய நகையை வாங்க, கடையின் மொத்த கலெக்சனையும் பார்க்க வேண்டும். மெஜஸ்டினில் பார்த்தவுடன், மனதிற்கு பிடிக்கும் ஏராளமான கலெக்சன்கள் உண்டு. ஆரம், நெக்லஸ், ஒட்டியாணம் ஆகியவற்றில் புதுமையான கலெக்சனை இங்கு வாங்கலாம். ராஜஸ்தானி பாணியில் வடிமைக்கப்பட்ட மெஜஸ்டின் ஜூவல்லரியின் இன்டிரியரே வாடிக்கையாளரை கவர்ந்துவிடும். இங்கு வந்தால், நிச்சயம் நகை வாங்காமல் போகமாட்டார்கள். ரேஸ்கோர்சில் திருமணத்திற்கான பிரத்யேக கலெக்சன்கள் உள்ளது. வித,விதமான கான்சப்டுகளில் ஆண்டிக் ஜூவல்லரிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகையும் நிச்சயம் ஒரு கதை சொல்லும். கிராஸ்கட் ரோட்டில் மூன்றாவது கிளை, விரைவில் துவங்கப்படவுள்ளது.
- மெஜஸ்டின் ஜூவல்லரி, பெரிய கடை வீதி, டவுன்ஹால். ரேஸ்கோர்ஸ்.
- 82005 51166

