தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மகளிர் வின்னர் சங்கம் துவக்கம்

 மகளிர் வின்னர் சங்கம் துவக்கம்

 மகளிர் வின்னர் சங்கம் துவக்கம்


ADDED : மார் 09, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மகளிர் தினத்தை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் புதுமை பெண்கள் வின்னர் சங்கம் துவக்கவிழா நடந்தது. மேட்டுப்பாளையம் காட்டூர் ஐயப்பன் கோவிலில் நடந்த, இந்த விழாவுக்கு சங்கத்தின் நிறுவனர் அன்னபூரணி தலைமை வகித்தார். துணை நிறுவனர் சாந்தினி வரவேற்றார். சங்க ஆலோசகர் சாந்தி, சிறப்பு விருந்தினர் காயத்ரி ஆகியோர், சங்கத்தின் வளர்ச்சி குறித்து பேசினர்.

விழாவில், பெண்களுக்கான தொழில் வாய்ப்பு, வியாபார உத்திகள், அரசு மகளிருக்கான நலத்திட்டங்கள் வழங்குவது குறித்து பேசப்பட்டது. மகளிர் தாங்கள் வீடுகளில் உற்பத்தி செய்யும் பொருட்கள் குறித்து, விளக்கி கூறினர். விழாவில் திரளான மகளிர் பங்கேற்றனர். ரீனா ஸ்ரீ நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us