தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உரமிடுதலுடன் பணிகள் தீவிரம்

உரமிடுதலுடன் பணிகள் தீவிரம்

உரமிடுதலுடன் பணிகள் தீவிரம்


ADDED : ஜூன் 05, 2025 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2025 11:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதனால், பொது நீர்நிலைகள், விவசாய நிலத்திலுள்ள கிணறு, போர்வெல்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், மழை பொழிவு இல்லாத நிலையில், மானாவாரி நிலத்திலும், தென்னந்தோப்புகளிலும், விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளது. மானாவாரி நிலத்தை உழுது ஆடிப்பட்டத்துக்கு தயார்படுத்தி வருகின்றனர். தென்னந்தோப்புகளில், உரமிடும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us