sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தங்க கட்டியுடன் தொழிலாளி மாயம்

/

தங்க கட்டியுடன் தொழிலாளி மாயம்

தங்க கட்டியுடன் தொழிலாளி மாயம்

தங்க கட்டியுடன் தொழிலாளி மாயம்


ADDED : நவ 08, 2025 01:03 AM

Google News

ADDED : நவ 08, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: குனியமுத்துார், திருநகர் காலனியை சேர்ந்தவர் பிரகா சன்,48. ஆர்.எஸ்.புரம், சுக்ரவார்பேட்டையில் தங்க நகை பட்டறை வைத்துள்ளார். இவரது பட்டறையில், மேற்கு வங்க மாநிலம், கூக்ளி, சிவப்பூரை சேர்ந்த சஞ்சய் ஹன்ஸ்பா என்பவர், 8 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இவரிடம் பிரகாசன், 72 கிராம் தங்கத்தை கொடுத்து, பாலிஷ் செய்ய கூறினார்.

தங்க கட்டியுடன் சஞ்சய் ஹன்ஸ்பா திடீரென மாயமானார். புகாரின் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us