sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பணத்தை போலீசில் ஒப்படைத்த தொழிலாளி கவுரவிப்பு

/

பணத்தை போலீசில் ஒப்படைத்த தொழிலாளி கவுரவிப்பு

பணத்தை போலீசில் ஒப்படைத்த தொழிலாளி கவுரவிப்பு

பணத்தை போலீசில் ஒப்படைத்த தொழிலாளி கவுரவிப்பு


ADDED : மே 24, 2025 12:58 AM

Google News

ADDED : மே 24, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம் : ஏ.டி.எம்.,மில் தரையில் கிடந்த பணத்தை தொழிலாளி போலீசில் ஒப்படைத்தார்.

கோவில்பாளையம், ராமன் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 38; தொழிலாளி. இவர் கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எதிர்புறம் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம்.,ல் பணம் எடுப்பதற்காக சென்றார்.

அப்போது, அங்கு தரையில் ரூபாய் நோட்டுகள் கிடந்தன. இதை பார்த்து, அவர் அங்கு கிடந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து, கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். நேர்மை தவறாமல் பணத்தை ஒப்படைத்த ரவிச்சந்திரனை, போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ கவுரவித்து பாராட்டு தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us