தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாகன விபத்தில் தொழிலாளி பலி

 வாகன விபத்தில் தொழிலாளி பலி

 வாகன விபத்தில் தொழிலாளி பலி


ADDED : மார் 27, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, முள்ளுப்பாடி அருகே வாகன விபத்தில் கட்டட தொழிலாளி பலியானார்.

கிணத்துக்கடவு, வடபுதூர் சேர்ந்தவர் சசிகுமார், 30, கட்டட தொழிலாளி. இவர், இரு நாட்களுக்கு முன், இரவு நேரத்தில் முள்ளுப்பாடியில் இருந்து வடபுதூர் நோக்கி பைக்கில் சென்றார்.

அப்போது, அவரின் முன்னாள் ரோட்டில் சென்ற சரக்கு வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானார். அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செயது விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us