/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி கை நசுங்கியது
/
இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி கை நசுங்கியது
ADDED : ஆக 23, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: ஒடிசா மாநிலம், பர்கத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோகி ஷாகு,24; கோவை, துடியலுார், நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் உள்ள, 'ஹிந்துஸ்தான் காட்டன்' மில் வளாகத்தில் தங்கி, தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இரு தினங்களுக்கு முன் வேலை செய்தபோது, ஜவுளி இயந்திரத்தில் வலது கை சிக்கி நசுங்கியது. படுகாயம் அடைந்த அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். துடியலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.