ADDED : டிச 06, 2024 05:01 AM

உங்கள் மனம் கவரும் வீடு கட்டி முடித்தாகி விட்டது. வீட்டுக்குள் ஜொலிக்கும் வகையில், டைல்ஸ், கிரானைட் பதிப்பது, பெரும்பாலானோரின் விருப்பத் தேர்வாக இருக்கிறது. இப்படி நேச்சுரல் கிரானைட், ப்ளோர் டைல்ஸ், வால் டைல்ஸ், பாத் ரூம் பிட்டிங்ஸ், விதவிதமாக கவரும் வகையில் வைத்துள்ளனர் சுரபி பில்ட் மார்ட் நிறுவனத்தினர்.
தற்போது, ஆண்டு இறுதி சலுகை விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. புதுவிதமான டிசைன்கள் காண்போரை கவர்கின்றன. விநியோகத்துக்கு என தனியாக 13 வாகனங்கள் உள்ளன.
டால்மியா சிமென்ட் மற்றும் ராம்கோ டைல்ஸ் அடசிவ் ஆகியவற்றின் மொத்த விற்பனையாளராகவும் உள்ளனர். சமீபத்தில் கொடிசியாவில் நடந்த கண்காட்சியிலும் கூட, இவர்கள் காட்சிப்படுத்தியிருந்த பொருட்களை கண்டு வியந்தனர்.
சுரபி பில்ட் மார்ட், 353, 354, லுானா நகர், தடாகம் ரோடு, கோவை. அலைபேசி: 98430 19551, 98430 27916.