தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆண்டு இறுதி... அதிரடி தள்ளுபடி

ஆண்டு இறுதி... அதிரடி தள்ளுபடி

ஆண்டு இறுதி... அதிரடி தள்ளுபடி


ADDED : மார் 28, 2025 03:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2025 03:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சரில் அதிரடி தள்ளுபடிகளுடன் ஆண்டு இறுதி விற்பனை துவங்கிவிட்டது. இதில், அனைத்து வகை பர்னிச்சரையும், 50 சதவீதம் வரை தள்ளுபடியில் வாங்கலாம்.

பிரீமியம் சோபாக்களுக்கு, பிளாட் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மெல்டன் கார்னர், ரூ.64,999, ரீஜாய்ஸ் ரூ.34,999 மற்றும் நியூ பிரேசா ரூ.69,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேரேஜ் காம்போவில், குயின் வுட்டன் கட்டில், மேட்ரஸ், இரண்டு தலையணை, 3 டோர் வார்ட்ரோப், டிரசிங் டேபிள், டைனிங் டேபிள் 1 பிளஸ் 4, சோபா ஆகிய ஏழு பொருட்கள், ரூ.65 ஆயிரத்திற்கு கிடைக்கிறது. பெட் ரூம் பேக்கேஜ்களுக்கு, பிளாட் 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. காம்போ பேக்கில், குயின் சைஸ் கட்டில், மேட்ரஸ், இரண்டு தலையணை, ரூ.22 ஆயிரத்திற்கு வாங்கலாம்.

ஆபர் விலையில், 3 டோர் வார்ட்ரோப் ரூ.12,999க்கும், வால் யூனிட், ரூ.18,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரெக்லனைர், லக்சுரி சோபா என இன்னும் ஏராளமான தள்ளுபடிகள் உண்டு.பர்னிச்சர்களுக்கு எளிய இ.எம்.ஐ., வசதியும் உள்ளது.

- ஸ்மார்ட் ஹோம், மேட்டுப்பாளையம் ரோடு, கங்கா மருத்துவமனை அருகே மற்றும் கே.எப்.சி., எதிரே, நவ இந்தியா சிக்னல் அருகே, அவிநாசி ரோடு. - 99654 90003, 96266 29995.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us