/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உங்க பட்ஜெட்டுக்கு ஏற்ப வாங்கலாம்
/
உங்க பட்ஜெட்டுக்கு ஏற்ப வாங்கலாம்
ADDED : ஜன 23, 2025 11:55 PM

லட்சுமி செராமிக்சின் லட்சுமி ஹோம் ஸ்டைலில், அனைத்து வகை பர்னிச்சரும், தனித்துவமாகவும், தரத்துடனும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு, பீரோ, கட்டில், சோபா, வார்ட்ரோப், அலுவலக பர்னிச்சர் என, அனைத்து வகை பர்னிச்சரும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியன் மட்டுமின்றி இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு பர்னிச்சர் ரகங்களும் உள்ளது. கவுண்டம்பாளையம் மற்றும் புரூக்பாண்ட் ரோட்டில், 25 ஆயிரம் சதுரடி அடியில் இரண்டு ஷோரும்கள் உள்ளன. அனைவருக்கும் ஏற்ற வகையில், கவுண்டம்பாளையத்தில் பட்ஜெட் பர்னிச்சரும், புரூக்பாண்ட் ரோட்டில் ஹைபை பர்னிச்சரும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது திருமண காம்போ ஆபரில், கட்டில், சைட் டைபிள், டிரெசிங் டேபிள், கப்போர்ட் ஆகியவை, ரூ.39 ஆயிரத்து 990க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சோபாக்கள் எக்கனாமிக் விலையாக, ரூ.14 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய இடங்களுக்கேற்ப மட்டுமின்றி, சிறிய மற்றும் நெருக்கடியான இடங்களில் வைப்பதற்கேற்பவும் பர்னிச்சர் கிடைக்கிறது. வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப பர்னிச்சர் கஸ்டமைஸ் செய்து தரப்படுகிறது.
- புரூக்பாண்ட் ரோடு, கவுண்டம்பாளையம்.- 98940 62632

