/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புது வீட்டுக்கு டைல்ஸ்அலையாமல் வாங்கலாம்
/
புது வீட்டுக்கு டைல்ஸ்அலையாமல் வாங்கலாம்
ADDED : மார் 01, 2024 02:00 AM

உங்க புது வீட்டுக்கான பொருட்களை அலையாமல் ஒரே இடத்தில், வாங்க சரியான இடம், ஸ்ரீ பூஜா டைல்ஸ்.
ஹால், கிட்சன், பாத்ரூம், பார்க்கிங், ரூப் என அனைத்து வித டைல்ஸ்களும், லேட்டஸ்ட் டிசைன்களில் ஸ்ரீ பூஜா டைல்சில் கிடைக்கிறது.
சுமார், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சதுர அடி கொண்ட ஷோரூமில், சிம்போலா, வர்மோரா, ஓரியண்ட் பெல் உள்ளிட்ட முன்னணி பிராண்டுகளின் டைல்ஸ்கள் கிடைக்கிறது.
ஷவர் வாஸ் பேசன், கிளாசட், ஹேண்ட் வாசர் போன்ற பாத்ரூம் பிட்டிங்ஸ், பாரிவேர், அமெரிக்கன் ஸ்டாண்டட், ஜாக்குவார் பிராண்டுகளின் சானிட்டரி வேர்சுக்கு, தனி கேலரி ஷோருமில் அமைக்கப்பட்டுள்ளது.
எலிக்கா மற்றும் பேபர் பிராண்டின், சிம்னி, குக்டாப் மற்றும் டைல்ஸ்களுக்கான பேஸ்டும், பூஜா டைல்சில் உள்ளது.
பல்வேறு டிசைன்களில், கேரிசில், பிராங்கி சிங்ஸ் மற்றும் வாட்டர் ஹீட்டரும் இங்கு வாங்கலாம்.
ஹார்ட்வேர் மற்றும் எலக்ட்ரிக்குகளுக்கு தனி ஷோரும் உள்ளது. பொருட்கள் அனைத்தும் ஆன் - டைம் டெலிவரி செய்யப்படுகிறது.
- -ஸ்ரீ பூஜா டைல்ஸ், வெற்றிவேல் நகர், அவிநாசி ரோடு, கோல்டுவின்ஸ். - - 96006 33366, 99655 04494.

