/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உங்கள் ரேஷன் கார்டை 'என்' கார்டாக மாற்றலாம்
/
உங்கள் ரேஷன் கார்டை 'என்' கார்டாக மாற்றலாம்
ADDED : டிச 13, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் அறிவுறுத்தலின்படி, கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளில
அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பம் இல்லாதவர்கள்,தாங்கள் வழக்கமாக ரேஷன் பொருட்கள் பெறும் ரேஷன்கடைகளில் தெரிவித்து, பொருட்கள் உரிமத்தினை விட்டுக்கொடுக்கலாம். இது தொடர்பாக, www.tnpds.gov.in என்ற வலைதளம் வாயிலாக, தங்களது ரேஷன் கார்டை, பொருட்கள் பெறாத ரேஷன் கார்டாக, (என் கார்டு) மாற்றிக்கொள்ளலாம்.

