/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொட்டிக்கிடக்கும் வெரைட்டியில் தட்டிதுாக்கலாம்
/
கொட்டிக்கிடக்கும் வெரைட்டியில் தட்டிதுாக்கலாம்
ADDED : ஜூலை 17, 2025 10:21 PM

பி.எஸ்.ஆர்., சில்க்ஸ்னா, பட்டு தான் ஸ்பெஷல். திருமணத்திற்கான உயர்ரக பட்டுசேலை முதல் தினசரி அணியும் சேலை வரை, அனைத்து சேலை ரகங்களும் இங்கு கிடைக்கிறது.
உங்க வீட்டு மணமகளின் 'ஸ்பெஷலான டே'வை அலங்கரிக்க, சொந்த தறியில் நெய்த பி.எஸ்.ஆர்., வெட்டிங் கலெக்சனுக்கு விசிட் அடிங்க. காஞ்சிபுரம் திருமண கலெக்சன்களில் புதுமையான கலெக்சன்கள் வந்துள்ளது.
தர்மாவரம் சில்க், சாப்ட் சில்க், சேலம் சில்க், கோவை சில்க், தசர் சில்க், போச்சம்பள்ளி, பனாரஸ் பட்டு ரகங்களும் உள்ளன. சிங்கிள் கலர், மல்டி கலர்களில், வெரைட்டியாய், வித்தியாசமாய், பட்டு ரகங்கள் அணிவகுத்துள்ளன. குர்தி, சல்வார்களில் மெட்டீரியல் மற்றும் ரெடிமேட்களிலும், டிரெண்டிங் கலெக்சன்களை வாங்கலாம்.
ஆடி சிறப்பு விற்பனையில் அனைத்து ரகங்களுக்கும் ஐந்து சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எஸ்.கே.எம்., சில்க்ஸ், தர்மாவரம், கோவை சில்க்ஸ், காஞ்சிபுரம் சில்க்ஸ் என பட்டு ரகங்களுக்கு ஐந்து முதல் அதிகபட்சம் 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆடி விற்பனையை முன்னிட்டு அனைத்து ரகங்களிலும் புத்தம்புதிய கலெக்சன்கள் வந்துள்ளது.
- பி.எஸ்.ஆர்., சில்க் சேரீஸ், 100 அடி ரோடு மற்றும் கிராஸ்கட் ரோடு.- 91500 16561, 91500 16562