/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உங்களுக்கு பிடிக்கும்...வீட்டுக்கும் பொருந்தும்
/
உங்களுக்கு பிடிக்கும்...வீட்டுக்கும் பொருந்தும்
ADDED : மே 15, 2025 11:33 PM

பர்னிச்சர் ஷோரூமில் வித, விதமான வண்ணங்கள், டிசைன்களில் ஷோபாக்கள் இருக்கும். எவ்வளவுதான் இருந்தாலும் நமக்கு பிடித்த, வீட்டிற்கு பொருத்தமான ஷோபா கிடைப்பது கஷ்டம்தான்.
இதற்கு, உங்க மனசுக்கு பிடிச்சமாதிரி ஷோபாவை கஸ்டமைஸ் செய்யலாம். பேன்சி பர்னிச்சரில், வாடிக்கையளார்கள் விரும்பும் டிசைன், வண்ணம், மாடல்களில் ஷோபா செய்து தரப்படுகிறது.
வாடிக்கையாளர் இடத்திலேயே, ஷோபா அளவுகள் எடுக்கப்பட்டு செய்து தரப்படும். இடவசதியில்லை எனில் குடோனில் தயாரித்து, டெலிவரி செய்யப்படும்.
மற்ற இடங்களில் ஒப்பிடும் போது நியாயமான விலையில், குவாலிட்டியான பேன்சி சேபா இங்கு தயாரித்து வழங்கப்படுகிறது. குறித்த நேரத்தில் எந்த தாமதமுமின்றி ஷோபா டெலிவரி செய்யப்படும். இதேபோல், பெட்டுகளுக்கான, ஹெட் போர்டும் வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப செய்து தரப்படும்.
உங்கள் பழைய, பழுதான சோபாவும் சிறந்த முறையில் சரிசெய்து தரப்படும். அனைத்து விதமான ஷோபா மற்றும் ரெக்லைனர் ஷோபா விரைவாக, தரமான முறையில் சர்வீஸ் செய்யப்படும்.
- பேன்சி ஷோபா, தக்காளி மார்க்கெட் அருகே, சுந்தராபுரம். - 9952353093