/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உங்கள் பொன்சேமிப்பு பல மடங்காக பெருகும்
/
உங்கள் பொன்சேமிப்பு பல மடங்காக பெருகும்
ADDED : மே 22, 2025 11:57 PM

கைராசியான கடை என சொல்ல கேட்டிருப்பீர்கள், உணர்ந்ததுண்டா. பொன்சேமிப்பு பல மடங்காக உயர்ந்தது என வாடிக்கையாளர் மெச்சும் கடை, நம்ம சாந்தி ஜூவல்லரி. கடந்த, 35 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சாந்தி ஜூவல்லரியில், அனைத்து விதமான 916 ஹால்மார்க் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கிடைக்கின்றன. தரமான நகைகளை, மிகக்குறைந்த சேதாரத்தில், நியாயமான விலையில் விற்பனை செய்து வருகின்றனர். ஆரம், நெக்லஸ், ஒட்டியாணம், செயின், ரிங், வளையல், கம்மல், ஜிம்கா, ஸ்டட் என தங்க நகைகளில் புதிய கலெக் ஷன்கள் குவிந்துள்ளன.
பாரம்பரியம், பேஷன் என அனைத்து வயது பெண்களையும் கவரும் வகையில் வித, விதமான நகை டிசைன்கள் உள்ளன. முக்கியமாக, இன்றைய பெண்கள் விரும்பும் எடை குறைவான, பேன்சி நகைகளில் ஏராளமான கலெக்சன்கள் உள்ளது.
நாளுக்குநாள் தங்க நகை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், எளிய மக்களும் தங்க நகை வாங்கும் வகையில், சிறந்த நகை சேமிப்பு திட்டமும் உள்ளது.
பழைய நகைகளை எக்ஸ்சேஞ்சு செய்து, புதிய நகையை வாங்கலாம். வாடிக்கையார் வசதிக்காக கார் பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- சாந்தி ஜூவல்லரி, சிங்காநல்லுார், அம்பாள் தியேட்டர் எதிரில். - 9487721041