ADDED : ஜூலை 29, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்:
கோவை, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1, மதுக்கரை மார்க்கெட் சாலை சந்திப்பு அருகே நேற்று மாலை, பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்த மித்து மாஞ்சி தனியவான், 40 என்பவர் நடந்து சென்றார்.
அப்போது அவ்வழியே வந்த ஆட்டோ ரிக் ஷா அவர் மீது மோதியதில் உயிரிழந்தார். போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.