sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அண்ணனை கொலை செய்த தம்பி கைது

/

அண்ணனை கொலை செய்த தம்பி கைது

அண்ணனை கொலை செய்த தம்பி கைது

அண்ணனை கொலை செய்த தம்பி கைது


ADDED : ஜூலை 13, 2011 11:45 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுநகர்:சொத்துக்காக அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் முதுநகர் அடுத்த வழிசோதனைப்பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை மகன்கள் சண்முகவேல் 27, சண்முகசுந்தரம் 24. சகோதர்களான இவர்களின் தந்தை சின்னதுரை மூன்று அண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் இவர்களுக்கு சொந்தமான பூர்வீக வீட்டை பங்கிடுவது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி இரவு குடிபோதையில் இருந்த சண்முகசுந்தரம், வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த அண்ணன் சண்முகவேலுவை தடியால் தலையில் தாக்கினார். படுகாயமடைந்த சண்முகவேலு சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து சொத்துக்காக அண்ணனை கொலை செய்த சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us