sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பண்ருட்டியில் செடல் உற்சவம்

/

பண்ருட்டியில் செடல் உற்சவம்

பண்ருட்டியில் செடல் உற்சவம்

பண்ருட்டியில் செடல் உற்சவம்


ADDED : ஜூலை 13, 2011 11:48 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி கஸ்தூரிபாய் தெரு, பனங்காட்டு தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நடந்தது.விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 4 மணிக்கு கணபதி ஹோமம், நவசக்தி ஹோமம், பூர்ணாஹீதி, தீபாராதனை, கடம் புறப்பாடு நடந்தது.

6 மணிக்கு தசகலசாபிஷேகமும், 8 மணிக்கு கெடிலம் நதிக்கரைக்கு ஊர்வலமாக சென்று நதிக்கரையில் இருந்து 11 மணிக்கு சக்தி கலசத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலுக்கு வந்தடைந்தது. பகல் ஒரு மணிக்கு செடல் உற்சவமும், சாகை வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 8 மணிக்கு மாரியம்மன் வீதியுலா நடந்தது.








      Dinamalar
      Follow us