sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

/

மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி


ADDED : அக் 06, 2011 01:21 AM

Google News

ADDED : அக் 06, 2011 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் டேனிஷ் மிஷன் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி மற்றும் மொழி பயிற்சி அளிக்கப்பட்டது.

விருத்தாசலம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு உதவியுடன் லீப் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் வள மையம் கட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்மையத்தில் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, ஆங்கிலம் மற்றும் இந்தி பேச்சு மொழி பயிற்சி, பொது அறிவு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இங்குள்ள கம்ப்யூட்டர் மையத்தில் மாணவர்கள் பயிற்சி பெறுவதை சி.இ.ஓ., அமுதவல்லி பார்வையிட்டார். இம்மையத்தில் டென்மார்க், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்கி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். லீப் திட்டபொறுப்பாளர் உதவி தலைமை ஆசிரியர் ரவீந்திரநாதன், தாளாளர் தங்கதுரை, தலைமையாசிரியர் அதிசயராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us