sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முதல்வரின் திறனாய்வு தேர்வு மாவட்டத்தில் 2,415 பேர் பங்கேற்பு

/

முதல்வரின் திறனாய்வு தேர்வு மாவட்டத்தில் 2,415 பேர் பங்கேற்பு

முதல்வரின் திறனாய்வு தேர்வு மாவட்டத்தில் 2,415 பேர் பங்கேற்பு

முதல்வரின் திறனாய்வு தேர்வு மாவட்டத்தில் 2,415 பேர் பங்கேற்பு


ADDED : ஆக 05, 2024 12:15 AM

Google News

ADDED : ஆக 05, 2024 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வில் 2,415 மாணவர்கள் பங்கேற்று எழுதினர்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவ, மாணவியர்களுக்கு முதல்வரின் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஒரு கல்வியாண்டில் பத்து மாதங்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம், இளங்கலை படிப்பு வரை வழங்கப்படும். இத்தேர்வு கடலுார் மாவட்டத்தில் பத்து மையங்களில் நடந்தது. இதில், காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை கணிதம் மற்றும் மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை அறிவியல், சமூக அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடந்தது.

இத்தேர்விற்கு, மாவட்டத்தை சேர்ந்த 2,666 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 2415 பேர் தேர்வு எழுதினர். 251 பேர் தேர்வு எழுதவில்லை.






      Dinamalar
      Follow us