நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே காசு வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.பாலுார் அடுத்த சன்னியாசிபேட்டை பெரியாண்டவர் கோவில் அருகே காசு வைத்து சூதாடிய சன்னியாசிப்பேட்டை ரமேஷ்,44; முருகன்,57; குயிலாப்பாளையம் நாகராஜன்,45, ஆகியோரை கைது செய்தனர்.