sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நாய் கடித்து 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் காயம்

/

நாய் கடித்து 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் காயம்

நாய் கடித்து 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் காயம்

நாய் கடித்து 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் காயம்


ADDED : ஆக 16, 2024 11:04 PM

Google News

ADDED : ஆக 16, 2024 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே தெரு நாய் கடித்ததில் 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.

சிறுபாக்கம் அடுத்த பனையாந்துார் கிராமத்தில் வெறிபிடித்த தெருநாய் நேற்று காலை 8:00 மணியளவில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மூர்த்தி மகள்கள் யாழினி, 8; யோகேஸ்வரி, 7; தர்மதுரை மகன் ஹரிஷ், 7; ராஜா மகன் புகழ், 10; கருப்பையா மகள் காவியா, 7; செல்லம், 37; வெங்கடேஷ், 38; ஆகியோரை விரட்டி கடித்தது.

காயமடைந்த அனைவரும் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்த சுகாதாரத்துறை மற்றும் கால்நடை துறையினர் கிராமத்தில் விசாரித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us