sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆதிவராகநத்தம் கோவில் நாளை கும்பாபிஷேகம்

/

ஆதிவராகநத்தம் கோவில் நாளை கும்பாபிஷேகம்

ஆதிவராகநத்தம் கோவில் நாளை கும்பாபிஷேகம்

ஆதிவராகநத்தம் கோவில் நாளை கும்பாபிஷேகம்


ADDED : ஏப் 14, 2024 05:46 AM

Google News

ADDED : ஏப் 14, 2024 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் செல்வ கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (14ம் தேதி) காலை 7:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் பூஜைகள் துவங்கியது. நாளை (15ம் தேதி) காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து மகாபூர்ணஹூதி, தீப ஆராதனையும், காலை 9:15 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:30 மணிக்கு கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us