ADDED : செப் 02, 2024 10:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் தலைமையிடத்து புதிய ஏ.டி.எஸ்.பி., யாக கோடீஸ்வரன் பொறுப்பேற்றார்.
கடலுார் தலைமையிடத்து ஏ.டி.எஸ்.பி., யாக இருந்த அசோக்குமார், கோவை மாநகர போக்குவரத்து கமிஷ்னராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து, கடலுார் தலைமையிடத்து ஏ.டி.எஸ்.பி.,யாக கோடீஸ்வரன் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.
இவர் இதற்கு முன்பு, வேலூர் மாவட்டம் சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி.,யாக பணியாற்றியவர்.